Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Vijay
Actor
Neeti Mohan
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Kabilan
Songwriter
Texty
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
செல்ல குட்டி ஏ
என் காதல் துட்ட
சேத்து வெச்ச கல்ல பெட்டியே
தொட்டு பாக்க கிட்ட வந்த
மிட்ட மிராசே
உன் விரலு பட்ட
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசே
I for you, you for me
சேர்ந்தக்க சுனாமி
You for me, i for you
சேர்ந்தக்க ஐ லவ் யூ
ஹேய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்ச மானே
கோலம் போடுவேனே
கூட குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவது நீதான்
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்
அந்த வானம் இல்லை
இந்த பூமி இல்லை
நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்
ஆண்கள் ஆண்கள் இல்லை
பெண்கள் பெண்கள் இல்லை
நீ என்னை பார்த்த அந்நேரமே
என் காதல் மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி
மலையாள பூவுக்கு மறைப்பு
நான் கேட்ட ஏன் இந்த வீரப்பு
அச்சனி கண்ணாலே
மச்சான சாய்க்காத
உன்னை போல் செவ்வாழை
உள்ளத்தில் காய்க்காதே
நீ ஆ காட்டி கிட்ட வந்த
முத்த சோறு தான் ஊட்டி விடுவேன்
மூணு வேலைக்கு பேபி
ஹே, துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்ச மானே
கோலம் போடுவேனே
கூட குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவது நீதான்
பண்ணாதே நீ என்னை மக்கரு
பக்கத்துளே வந்து உட்காரு
ஒரு பூவில் பல வாசம்
உலகத்தில் இருக்காதே
இருந்தாலும் அவை யாவும்
உன்னை போல மணக்காதே
ஹே, மியா மியா மீசக்கார
புடி பால தான் ஊட்டி விடவா
பூனை குட்டி கு பேபி
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
செல்ல குட்டி ஏ
என் காதல் துட்ட
சேத்து வெச்ச கல்ல பெட்டியே
ஓய்-ஓய், தொட்டு பாக்க கிட்ட வந்த
மிட்ட மிராசே
என் என் விரலு பட்ட
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசே
I for you, you for me
சேர்ந்தக்க சுனாமி
Ah-ah-ah, you for me, i for you
சேர்ந்தக்க ஐ லவ் யூ
கண்ணு, துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடுவேனே
புள்ளி வெச்ச மானே
கோலம் போடுவேனே
ஓ கூட குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவது நீதான்
என்ன மாமா
சொல்றி செல்ல குட்டி
Written by: G. V. Prakash Kumar, Kabilan


