Texty
நியூஸ்-வேவ்ஸ், க்ளாக்-வாக், டைம்-வைம், ரன்-வன்
நியூஸ்-வ்யூஸ், க்ளாக்-வாக், டைம்-வைம், ரன்-வன்
ட்ரெயின்-வெயின், பாஸ்-வாஸ், லேட்-வேட், கிளாஸ்-வாஸ்
ஃப்ரெண்ட்ஷிப்-வெண்ட்ஷிப், பாண்டிங்-வாண்டிங், ஃபன்-வன்
என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு
எல்லாமே இப்போ புதுசாச்சு
நான் ஹப்பி-வப்பி ஆயாச்சு
நான் பிஸி-வஸி என்றாச்சு
மெல்ல-மெல்ல, ஸ்லோலி-ஸ்லோலி
ஐம் லேர்னிங்-வேர்னிங், கற்றுக்கொண்டே இருக்கிறேன்
மெல்ல-மெல்ல, ஸ்லோலி-ஸ்லோலி
ஐம் லேர்னிங்-வேர்னிங், கற்றுக்கொண்டே இருக்கிறேன்
தாம் தூம் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
தாமே தூம் (இங்கிலிஷ்-விங்லிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
இட்ஸ் ஆல் அபௌட் இங்கிலிஷ்-விங்லிஷ்
Whoa, oh-oh-oh, oh, oh, oh
மார்னிங், நூன் இங்கிலிஷ்-விங்கிலிஷ்
Whoa-whoa-oh, oh, oh, oh
எல்லாமே தலைகீழாச்சு
ஆனாலும் நிலை நல்லாச்சு
ஐ'ம் ட்ரையிங்-வ்ரையிங் யேதேடோ (யேதேடோ)
I'm liking-viking this, that, oh (this, that, oh)
மெல்ல-மெல்ல, ஸ்லோலி-ஸ்லோலி
ஐம் லேர்னிங்-வேர்னிங், கற்றுக்கொண்டே இருக்கிறேன்
மெல்ல-மெல்ல, ஸ்லோலி-ஸ்லோலி
ஐம் லேர்னிங்-வேர்னிங், கற்றுக்கொண்டே இருக்கிறேன்
தாம் தூம் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
தாமே தூம் (இங்கிலிஷ்-விங்லிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
இட்ஸ் ஆல் அபௌட் இங்கிலிஷ்-விங்லிஷ்
Whoa, oh-oh-oh, oh, oh, oh
மார்னிங், நூன் இங்கிலிஷ்-விங்கிலிஷ்
Whoa-whoa-oh, oh, oh, oh
என்னானதோ?, ஏதானதோ?
எங்கெங்கோ நெஞ்சம் நடக்குதோ நிற்க்கவும் சொல்லாதே
நான் செல்ல வேண்டுமே, ஓ
துன்பம் இல்லை, அச்சம் இல்லை
என் வழியை நானும் விடவில்லை
என் பாதை உள்ளதே நிற்கவும் சொல்லாதே, ஓ
என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு
எல்லாமே இப்போ புதுசாச்சு
நான் ஹப்பி-வப்பி ஆயாச்சு
நான் பிஸி-வஸி என்றாச்சு
தாம் தூம் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
தாமே தூம் (இங்கிலிஷ்-விங்லிஷ்)
உனை தான் (இங்கிலிஷ்-விங்கிலிஷ்)
மோர்னிங், நூன் (இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ், இங்கிலிஷ்-விங்லிஷ்)
இட்ஸ் ஆல் அபௌட் இங்கிலிஷ்-விங்லிஷ்
Whoa, oh-oh-oh, oh, oh, oh
மார்னிங், நூன் இங்கிலிஷ்-விங்கிலிஷ்
Whoa-whoa-oh, oh, oh, oh
ஹரி-வரி, வாக்-ஷாக், ட்ரெயின்-வெயின், க்ளாக்-வாக்
லேட்-வேட், ஹோம்-வோம், ரன்-வன், ரன்-வன்
ஹலோ-வெல்லோ, ஃபுட்-வூட், கால்-வால், டாக்-வாக்
டிவி-ஷிவி, ஸ்லீப்-வ்லீப், நும்-நும்-நும்-நும்-நும்-நும்
Written by: Amit Trivedi, Swanand Kirkire