album cover
ROAR (Extended Version)
44
Hip-Hop/Rap
Skladba ROAR (Extended Version) vyšla 15. března 2021 Rap Machines na albu ROAR (Extended Version) - Single
album cover
Datum vydání15. března 2021
ŠtítekRap Machines
Melodičnost
Akustičnost
Valence
Tanečnost
Energie
BPM93

Kredity

PERFORMING ARTISTS
ADK
ADK
Performer
K2
K2
Performer
COMPOSITION & LYRICS
Dinesh Kanagaratnam
Dinesh Kanagaratnam
Composer
PRODUCTION & ENGINEERING
K2
K2
Producer

Texty

Ladies and gentlemen, introducing first
All the way from Colombo-15, weigh 152 pounds
He is the reigning, defending, undisputed prince of the rap game
ADK!
பேட்டக்குள்ள பாரு சிங்கம் வந்திரிச்சு, roar!
தெரி ஓடுங்கடா, அண்ணன் வந்துட்டேன்டா, roar!
செம்ம scene'u காட்டப்போறேன், ADK roar!
இப்ப பண்ணுங்கடா சேட்டை வாங்கப்போற, roar!
பேட்டக்குள்ள பாரு சிங்கம் வந்திரிச்சு, roar!
தெரி ஓடுங்கடா, அண்ணன் வந்துட்டேன்டா, roar!
செம்ம scene'u காட்டப்போறேன், ADK roar!
இப்ப பண்ணுங்கடா சேட்டை வாங்கப்போற, roar!
என் முன்னாடி நில்லுங்கடா (ஹ-ஹ-ஹா!)
வந்து பேசிதான் பாருங்கடா (பேசுடா)
எங்க காணோம்னு தேடுனியா? (எங்க?)
-தோ, நிக்கிறேன் மோதுங்கடா
என்னை என்னவென்று அழைப்பார்கள்?
என்னை என்னவென்று அழைப்பார்கள்?
என்னை என்னவென்று? (ADK!)
நரசிம்மன் அவதாரம் எடுத்தவன், வாடா
மூட்டை தூக்கும் மூட்டைப் பூச்சி, நெருக்கடா தோடா
வேட்டையாட படைக்கொண்டு வந்தவன்டா, தோழா
மூணு கோடுப்போட்டு படைப்போட்டு தூக்கட்டா relax-ஸா?
I'm a true தமிழன்
I stick with ma rules, I'm a mad dravidan
I kill with ma flows, I'm a real தலைவன்
I stand with ma troops, I'm a fire மனிதன்
I drop with ma rap machines group
He is the reigning, defending, undisputed prince of the rap game
ADK!
பேட்டக்குள்ள பாரு சிங்கம் வந்திரிச்சு, roar!
தெரி ஓடுங்கடா, அண்ணன் வந்துட்டேன்டா, roar!
செம்ம scene'u காட்டப்போறேன், ADK roar!
இப்ப பண்ணுங்கடா சேட்டை வாங்கப்போற, roar!
பேட்டக்குள்ள பாரு சிங்கம் வந்திரிச்சு, roar!
தெரி ஓடுங்கடா, அண்ணன் வந்துட்டேன்டா, roar!
செம்ம scene'u காட்டப்போறேன், ADK roar!
இப்ப பண்ணுங்கடா சேட்டை வாங்கப்போற, roar!
என் முன்னாடி நில்லுங்கடா (நிறுத்துங்கடா, வாங்கடா)
வந்து பேசிதான் பாருங்கடா (பேசுடா)
எங்க காணோம்னு தேடுனியா? (நிறுத்து)
-தோ, நிக்கிறேன் மோதுங்கடா
இறந்த பிறகும் முத்திரை பதிக்கும்
எனது படையும் கடமை முடிக்கும்
வெடிக்கத் தொடங்கும் எனது வரிகள்
விடை கொடுத்திட, படை எடுத்திட
விண்ணை அறுத்திட, புதிய திறமை வெளிப்படுத்திட
உயிர் கொடுத்திட, வழி அமைத்திட
சரித்திரம் படைத்திட, விழித்திட (yeah!)
எடுத்தவுடனே உடைத்து தூக்கி எறித்திட பழைய பலகை இல்லை
வழுக்கி விழுந்து தடுமாறி போய் துடிப்பவன் இவனில்லை
இழந்த பிறகும் எழுந்து வருவான், புதிய மிருகம் இவனே
படம் எடுத்திட படை எடுத்திடு, விண்ணை அறுத்திடு, மகனே
Swagger, rapper வந்துட்டேன்டா cracker
Firecracker, போடுங்கடா பாட்ட
Player, mayor எல்லாருமே கூட
-ssault'u house'u, gang'u கூட பாடு
Written by: Dinesh Kanagaratnam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...