Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Anthony Daasan
Lead Vocals
Sinduri Vishal
Performer
Ekadesi
Performer
G.V. Prakash Kumar
Performer
COMPOSITION & LYRICS
Ekadesi
Songwriter
G.V. Prakash Kumar
Composer
Texty
மஜா wedding'uh அட செம fiting'uh
அந்த coffee with sugar'u போல combination ஜோருங்கட
என்ன சொன்னாலும் அட கேட்க தோணும் டா
இவ காக்கை கூட ராகத்துல காதல் பாட்டு பாடுமடா
அழகு ஒரு பூ தானே பொய்களை சொல்லும்
அன்பெனும் வேர் தானே ஆயுளை வெல்லும்
சிறுசா துயரம் வந்துட்ட நோவாத
சனிய தனியா கூப்பிட்டா போவாத
கண்ணுக்கிட்ட வெச்சு பார்த்தா கடுகும் பெருசு தான்
அந்த சிகரத்தையும் தூர வெச்சா
சிறிசுலயும் சிறுசு தான்டா டோய்
மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே
என்னோட கைகோர்க்க வா
हाथ में मेरा, நீதான் என்னோட pair'ah
ஒன்னாக சேர்ந்திட வா
உள்ளதா சொல்லிக்கணும் அட உண்மைய பேசிகனும்
விக்கலு வந்ததுனா room போட்டு தான் யோசிக்கணும்
Key குடுக்க மறந்துபுட்டா பொம்ம car'ம் ஓடாது
வாழ்க்க ஒரு கண்ணாடி தான் கீழ போடா கூடாது
கரமுறானு நீ முட்டிக்க கூடாது
அட கெட்ட வார்த்தையால் நீ திட்டிக்க கூடாது
நீ திட்டிக்க கூடாது, நீ திட்டிக்க கூடாது
மஜா wedding'uh அட செம fiting'uh
அந்த coffee with sugar'u போல combination ஜோருங்கட
என்ன சொன்னாலும் அட கேட்க தோணும் டா
இவ காக்கை கூட ராகத்துல காதல் பாட்டு பாடுமடா
மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே
என்னோட கைகோர்க்க வா
हाथ में मेरा, நீதான் என்னோட pair'ah
ஒன்னாக சேர்ந்திட வா
இடுக்கையரையில அட கதைகள் பேசணும்
இருவர் மடியிலும் இருவர் குழந்தை ஆகனும்
சந்தோஷம் தான் வேணுமுன்னா sorry கேக்க கத்துக்கணும்
தப்பு ஒன்னு செஞ்சிபுட்டா நேரா நிண்ணு ஒத்துக்கணும்
உண்ண மறக்கலாம் நீ உறங்க மறக்கலாம்
அட புன்னகைத்தான் நீ மறக்கக்கூடாது
நீ மறக்கக்கூடாது, நீ மறக்கக்கூடாது
மஜா wedding'uh அட செம fiting'uh
அந்த coffee with sugar'u போல combination ஜோருங்கட
என்ன சொன்னாலும் அட கேட்க தோணும் டா
இவ காக்கை கூட ராகத்துல காதல் பாட்டு பாடுமடா
Written by: Ekadesi, G. V. Prakash Kumar, K Egathesi
