Kredity
PERFORMING ARTISTS
Siddharth Vipin
Performer
Naresh Iyer
Performer
Narayanan
Performer
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
Siddharth Vipin
Composer
Madhan Karky
Songwriter
Texty
ஏன்டா love பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் pray பண்ணுங்கடா
அவ parents'uகாக pray பண்ணுங்க
ஏன் அவ புருஷனுக்கும் புள்ளகுட்டிகளுக்கும் சேத்தே pray பண்ணுங்கடா
Pray பண்ணுங்க
ஓம் போக, ஓம் புவக, ஓம் மகக, ஓம் ஜனக
ஓம் பொண்ணே உனக்காகத்தான்
ஓம் தபத, ஓம் தபத, ஓம் தும் உன்னால தெனம் pray பண்ணுவேன்
ஓம் ஸ்வாகா, மாகா, கொக்கா-மொக்கா பொண்ணே
உனக்காகத்தான் தெனம் pray பண்ணுவேன், கொக்கா-மக்கா
உன் cellphone'uல balance மறஞ்சிடும்டி
உன் laptop எல்லாம் virus நெறஞ்சிடும்டி
உன் ATM card ரெண்டும் தொலஞ்சிடும்டி
அது கெடச்சாலும் pin number மறந்திட pray பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நான் pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்
College பசங்கெல்லாம் aunty'னு அழைக்க
வேண்டி pray பண்ணுவேன்
Drainage குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி pray பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட pray பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
Powerstar'u கனவில் வந்து dance ஆட pray பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நான் pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்
உன் best'u friend'க்கு அழகான புருஷன்
கிடைக்க pray பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கெடைக்க pray பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட
நான் சத்தியமா pray பண்ணுவேன்
அந்த பத்தும் love பண்ணாமலே
என்னபோல மாப்பிள்ளைய நீயும் தேட pray பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் அங்க pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்
நீ bike'uல போனா police நிறுத்தணும்டடி
நீ jogging போனா நாய் தொறத்தனும்டி
உன் girlfriends எல்லாம் பேயா மாறனும்டி
உன் boyfriends எல்லாம் gay'ah மாறத்தான் pray பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் நான் pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்
நீ எங்கே போனாலும் அங்க pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்
Pray பண்ணுவேன், pray பண்ணுவேன்
Pray பண்ணுவேன், pray பண்ணுவேன்
Pray பண்ணுவேன், pray பண்ணுவேன்
Pray பண்ணுவேன், pray பண்ணுவேன்
Pray பண்ணுவேன்
Written by: Madhan Karky, Siddharth Vipin

