Credits
PERFORMING ARTISTS
Sean Roldan
Performer
Leon James
Performer
COMPOSITION & LYRICS
Leon James
Composer
Thanjai N. Ramaiah Dass
Songwriter
Ko Sesha
Songwriter
Songtexte
ஆஆஆ ஆஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆ
ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஹா ஹா ஹா ஆஆஆ
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
ஆஆஆ ஹேய்ய் ஏய்ய் ஏய்ய்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
எத்தனை காலம்தான்
ஓஓஹோ
இன்னும் எத்தனை காலம்தான்
எஹெய்
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஹே ஏ ஹெஹெஹ்
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தந்தன் னா ஆ
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னா ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ ஹோய்
தந்தன தந்தன தந்தன் னா ஆ ஹோய்
தந்தன தந்தன தான தனானானா
தனானானா தனானானா னானா
பேச்சினில் மட்டும் வீரம்
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம்
அதை மறப்பதும் இவரது பழக்கம்
எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்
எவரது காலையும் பிடிப்பர்
விடுக்கென வாரியிம் விடுவார்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
ஹா ஆஆஅ
ஹா ஆஆஅ
நாட்டிலே தாய் நாட்டிலே
ஹா ஆஆஅ
ஹா ஆஆஅ
நாட்டிலே தாய் நாட்டிலே
ஹா ஆஆஅ
ஹா ஆஆஅ
நாட்டிலே தாய் நாட்டிலே
ஹா ஆஆஅ
ஹா ஆஆஅ
நாட்டிலே தாய் நாட்டிலே
பணத்தினை வாரியே கொடுப்பார்
கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்
இனி எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
Written by: Ko Sesha, Leon James, S. M. Subbaiah Naidu, Thanjai N. Ramaiah Dass

