Musikvideo
Musikvideo
Credits
COMPOSITION & LYRICS
Janarthanan Pulenthiran
Songwriter
Veyil Perumaal
Songwriter
Songtexte
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
ரதியே ரதியே
நீலப்பிறையே
அடிவானில் வந்து பூத்தாய்
மாயப்பொழுதே
களவாடி உயிரை தீர்த்தாய்
கண் கொண்டு மின்னல் செய்தாய்
என் உள்ளே உன்னை நெய்தாய்
கண்மூடி கனவை மீட்டும் யாழாகிறாய்
கண் கொண்டு மின்னல் செய்தாய்
என் உள்ளே உன்னை நெய்தாய்
கண்மூடி கனவை மீட்டும் யாழாகிறாய்
நீலப்பிறையே
அடிவானில் வந்து பூத்தாய்
மாயப்பொழுதே
களவாடி உயிரை தீர்த்தாய்
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
ரதியே ரதியே
காணும் கோலங்களில்
கவிதை தூறுதே
மீறும் தாபத்திலே
உயிரும் வேகுதே
காயும் மௌனத்திலே
நிலவும் தேயுதே
பாயும் கண்ணின்ஒளி
மனதைக் கீறுதே
சேரச் சுகந்தானே
நமக்கான மேகங்கள்
துளிகள் தூறாமல்
போகாதே வானே
மாறன் வரைந்தானே
மணக்கால தீபங்கள்
மொழிகள் பேசாமல்
போகாதே மானே
நீலப்பிறையே
மாயப்பொழுதே
காலம் பண்பாடுதே
கைகள் சேரவா
தேகம் கொண்டாடவே
இரவை சூடிவா
யாதும் வென்றாகவே
எனைநீ ஆளவா
மோதும் நெஞ்சோடுவுன்
உயிராய் நீளவா
மாலைப் பொழுதோரம்
உயிர்க்கோத வா அன்பே
வழிகள் தீராமல்
நீளாதோ வாழ்வே
நாளை நதியோரம்
அகம் மீறலாம் அன்பே
வலிகள் தாராமல்
வாராயோ பூவே
நீலப்பிறையே
அடிவானில் வந்து பூத்தாய்
மாயப்பொழுதே
களவாடி உயிரை தீர்த்தாய்
கண் கொண்டு மின்னல் செய்தாய்
என் உள்ளே உன்னை நெய்தாய்
கண்மூடி கனவை மீட்டும் யாழாகிறாய்
கண் கொண்டு மின்னல் செய்தாய்
என் உள்ளே உன்னை நெய்தாய்
கண்மூடி கனவை மீட்டும் யாழாகிறாய்
நீலப்பிறையே
அடிவானில் வந்து பூத்தாய்
மாயப்பொழுதே
களவாடி உயிரை தீர்த்தாய்
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ச ரி க ம பா
ரதியே ரதியே
ரதியே ரதியே
Written by: Janarthanan Pulenthiran, Veyil Perumaal


