Συντελεστές
PERFORMING ARTISTS
vi tanger
Performer
COMPOSITION & LYRICS
vi tanger
Songwriter
Στίχοι
மெல்ல மெல்லமா என்
கால் எடுத்து
மண்ணில் வெச்சேன்
காயப்பட்ட பாதம் நா பார்க்காமா
உன்னோட நான் சிரிச்சேன்
அலைகளின் எதிர்க்காற்றில்
பறக்குற நீ
நீச்சல் தெரியாத நா
பின்தொடர்ந்தே லூஸ் மாறி
நீ என்கூட இருந்தாலே போதும்
வேறெதுவும் வேண்டாம் நீ போதும்
உன் புன்னகை இருட்டில் தீக்குச்சி
நான் பார்க்குறதெல்லாம் நீ
மெல்ல
மெல்லமா என்
கால் எடுத்து
மண்ணில் வெச்சேன்
காயப்பட்ட பாதம் நா பார்க்காமா
உன்னோட நான் சிரிச்சேன்
சொல்லாம
கொல்லாம
பை தூக்கி எங்க போன
நீ இங்க
இல்லா தெரியலே
என்ன பண்ணோ புரியல
கொஞ்சம்
நீ என்கூட இருந்தாலே போதும்
வேறெதுவும் வேண்டாம் நீ போதும்
உன் புன்னகை இருட்டில் தீக்குச்சி
நான் பார்க்குறதெல்லாம் நீ
Written by: vi tanger

