Συντελεστές

PERFORMING ARTISTS
Srinivas
Srinivas
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter

Στίχοι

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Bus'uல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி பேகாதே
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பொண்ணும் bus'ம் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே break'uh down'uh ஆகலாம்
பொண்ணும் bus'ம் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே break'u down'u ஆகலாம்
Bus'u miss'uனு சொல்ல முடியாது
Route'u எப்பொவும் மாரலாம்
Number பாத்து ஒன்னும் நம்ப முடியாது
Board'u மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போனா ஒண்ணு வரும்
அது bus'uக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், என் தேனுகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆ... என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
Shower'ல் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் ஏரிய போல வரண்டு போசு கண்களே
சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Bus'uல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி போகாதே போகாதே போகாதே
அடி ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி எரியரேன்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
Written by: Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...