Credits

PERFORMING ARTISTS
Benny Dayal
Benny Dayal
Performer
Tenma
Tenma
Performer
COMPOSITION & LYRICS
Tenma
Tenma
Composer
Arivu
Arivu
Songwriter

Lyrics

நீயாய் நீ இரவே
நாளம் நீங்கிடவே
கடை கண்ணில் காதல் கவிதை
பேசும் நதியின் மீன்கள் நாமாக
நம்யிர் கால்கள் உன்னை கண்டேன்
மெல்ல தரை இறங்கும் தாபமே
இதழில் இதழ்ப்பட (மூச்சு அடைக்குதே)
நிழலும் நிஜம் தொட (பேச்சு இழுக்குதே)
பிரபஞ்சம் உறங்கிட (காற்று அழைக்கிதே)
விரல்கள் இணைந்திட (பால் பறக்குதே)
ஹே பருவமே பருகுமே
இதழில் இதழ்படும் முதல் கணமே
புதிருமே உடலிலே
உலகம் பிரகத்திடம் நிலம் கணமே
தீராத தீராத தீராத பேரின்பமே
ஹே பருவமே பருகுமே
இதழில் இதழ்படும் முதல் கணமே
சைகைகளை சொல்லும் உறவின் ஆழம் அருகு வானம் கூத்தாட
தற்செயல்கள் அர்த்தம் கொண்டேனே
சுத்தம் விலகிடாமல் முத்தமிடு
இதழில் இதழ்ப்பட (மூச்சு அடைக்குதே)
நிழலும் நிஜம் தொட (பேச்சு இழுக்குதே)
ஹே பருவமே பருகுமே
இதழில் இதழ்படும் முதல் கணமே
உதிரும்மே உடலிலே
உலகம் பிரகத்திடம் நிலம் கணமே
தீராத தீராத தீராத பேரின்பமே
ஹே பருவமே உருகுமே
இதழில் இதழ்படும் முதல் கணமே
உருகுமே உடலிலே
உலகம் பிரகத்திடம் நிலம் கணமே
Written by: Arivu, Tenma
instagramSharePathic_arrow_out

Loading...