Credits
PERFORMING ARTISTS
S. Chella
Performer
Gaana Bala
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Gaana Bala
Songwriter
Lyrics
வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி
ஏன்டா?
முன்னாடி போனா கடிக்குது பின்னாடி போனா உதைக்கிது ச்சே
Don't worry be happy
தோ வன்ட்டாறுப் பா டோலக்கு
கோழி சண்டைக்கெல்லாம் court'uகு தான் போனாலும்
குழந்தை பொறந்த பின்னே கொஞ்சோ அழகு கொறைஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்
Don't worry, don't worry be happy
Don't worry, don't worry be happy
அடகு வச்ச பொருள் ஏலத்துல போனாலும்
அதுக்கு நீ சரியில்லன்னு ஏளனமா சொன்னாலும்
கொரட்ட உட்டதுக்கு divorce'uதான் கேட்டாலும்
கொழம்புல உப்பில்லன்னு புருஷன் உன்ன திட்டுனாலும்
Kiss'u அடிச்ச பொண்ணு வேற பையன் கூட போனாலும்
பிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு பெட்டி case'u போட்டாலும்
பத்தான்கிலாசு பரிட்ச எழுதி fail'ahதானே ஆனாலும்
Power'u Star'u வந்து கூட current'u cut'u ஆனாலும்
Don't worry, don't worry be happy
Don't worry, don't worry be happy
வீட்டோட மாப்பிள்ளன்னு கேவலமா சொன்னாலும்
வப்பாட்டி பேச்சை கேட்டு புருஷன் உன்ன அடிச்சாலும்
ஆத்துல போற தண்ணிய யாரு மொண்டு குடிச்சாலும்
வீட்டுல மூணு வேளை தண்டசோறு துன்னாலும்
ஒன்னுமில்லா மேட்டருக்கு ஊரு சேர்ந்து அடிச்சாலும்
சும்மா சுத்துன பாவத்துக்கு தாலி கட்ட சொன்னாலும்
தாலி கட்டும் நேரத்துல பொண்ணு காணா போனாலும்
Pension வாங்குற aunty உன்ன tension'uதான் பண்ணாலும்
Don't worry, don't worry be happy
Don't worry, don't worry be happy
கோழி சண்டைக்கெல்லாம் court'uகு தான் போனாலும்
குழந்தை பொறந்த பின்னே கொஞ்சோ அழகு கொறைஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்
Don't worry, don't worry be happy
Don't worry, don't worry be happy
Written by: G. V. Prakash Kumar, Gaana Bala