Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Lyrics

ஹ பங்கி அடிச்சேண்டி பான் பீடா போட்டேண்டி
ஹ single double ஆச்சு சிவப்பெல்லாம் வெளுப்பாச்சு
டக்கர் அடிக்குதடி டாப்புல போகுதடி
நிக்கிரனா பறக்குரனா எதுவுமே புரியலடி
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி

அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே

ஏழு லோகம் முன்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அச்சக்கு ஹே அச்சக்கு ஜினுக்கு அடி வாடி பக்கம்
ஏழு லோகம் முன்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்

அடி பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
புத்தி கெட்டு போட்டுக்கிட்டான் மாட்டுனது மாட்டிக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
அந்தரியே சுந்தரியே அந்தரங்கம் காதலியே
ஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் பாக்குறியே

இந்திரனின் ஊர்வசியே என் தோட்ட மல்லிகையே
எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே
ஹ எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
Written by: Kannadasan, M. S. Viswanathan
instagramSharePathic_arrow_out

Loading...