Credits
PERFORMING ARTISTS
Stephen Zechariah
Music Director
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Composer
T. Suriavelan
Songwriter
Lyrics
எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உன்னை அருகினில் உணருகின்றேன்
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கிறாய்
நான் போகும் வழியெல்லாம் ஒளி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
உன்னாலே உயிர்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே...
அட உசுரையை தொலைச்சேன் உனக்குள்ளே
இந்த உலகினில் உன்னைப்போல் யாரும் இல்லே
ஆசைய விதைச்சேன் உனக்குள்ளே
உனை போல் ஒருத்திய பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே, கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டாளே
விழி மூடவில்லை உன்னால
Written by: Stephen Zechariah, T. Suriavelan

