Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Jagadeesh Kumar
Performer
C. Sathya
Performer
Raghava Lawrence
Actor
Nithya Menen
Actor
Taapsee Pannu
Actor
Kovai Sarala
Actor
COMPOSITION & LYRICS
C. Sathya
Composer
Logan
Songwriter
Lyrics
Everybody, hello
ராகவா லாரன்ஸ் is back
அட்ரா சக்க முனி 3
சீல்லாட்ட பில்லாட்ட பேயி பண்ணும் கலாட்டா
உர்ட்டாத மெர்ட்டாத night'ல வந்த வெர்ட்டாத
டர்ருண்னும் டுர்ருண்னும் பேயி வந்தா கிர்ருண்னும்
அச்சச்சோ இசசசோ பெயிங்கள புட்சாசோ
அல்லர்த்து வல்லார்டு தொகர்தது நாகர்த்து
ஆட்டங்கு இட்டங்கு பயமாய்கிது கியமாய்கீடு
அங்க கூதது இங்ங்க கித்து எங்ககித்து உள்ள கீத்து
சட்னுகிது பட்னுகிது தட்னுகிது ஓட்ணுகிது
அய்யோ
ஹே அட்சலு வொட்சலு கைய வுட்ட எட்சலு
கவுந்தட்சு படுத்துக்காத முனி வர்றண்டா
சுலட்டி விட்ட சில்லர
சோறல வுட்ட கல்லார
சாதிக்கின்னு போதிக்காத முனி வராண்டா
Hey வியாசர்பாடி காசிமா
டக்குன்னு உழுவா போது பாத்துமா
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா
சாமி போட்டோ போட்டோ போட்டோ வாங்கி மாட்டுமா
அசலு அய் யை யை யை யோ
மொசலு அய் யை யை யை யோ
அசலு அய் யை யை யை யோ
ஹே ஏ மொசலு அய் யை யை யை யோ
ஹே அட்சலு வொட்சலு கைய வுட்ட எட்சலு
கவுந்தட்சு படுத்துக்காத முனி வர்றண்டா
சுலட்டி விட்ட சில்லர
சோறல வுட்ட கல்லார
சாதிக்கின்னு போதிக்காத முனி வராண்டா
முனி படம் பாக்க போற சாமிய வேண்டிக்கோ
கோய்ந்தங்கள்லாம் பாய்ப்த போவுது கண்ணா மூடிக்கோ
அய்யயோ அய்யயோ
அந்த பே இந்த பே பீல்பால் காட்டுதே
முனி பேயி night'u நேரம் வித்த காட்டுதே
சீயோ பெத்த பே
பயந்துட்டாரு டோய்
அங்க இங்க உந்து என்து
நிக்குதடா டே
அக்கா வூட்ல சிக்கல்
அம்மா மேல வோக்கள்
நைட்டு நேரம் தூங்கும் போது
மண்ணு மண்ணா வோக்கள்
அல்லாஹ், jesus கருமாறே
டேய் வந்தே நிக்குது ஊரு மாறி
அய்யையோ இருட்டாச்சி
ஆறு மணியான முனி காட்சி
எட்து உடாத கோர்த்து உடாத
பேயி கிட்ட என்ன நீயும் மாட்டி உடாத
அய்யயோ அய்யயோ அய்யயோ
அய்யயோ அய்யயோ அய்யயோ
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க ஹோய்
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க ஹோய்
ஹோய் ஹோய்
பகல் நேரம் டாரு மாறா சண்ட போடுவேன்
ராத்திரில உச்சாவா போவ அம்மாவா கூப்டுவேன்
அய்யயோ அய்யயோ
படுக்கும் போது ததொடப்பம் செருப்பு
போட்டு வச்சுக்குவேன்
பே கனவு மெரட்டி எடுக்கும்
அம்மாவா பூட்சுக்குவேன்
காசா மூசா பே அலையுதுங்க டோய்
தர்காவுல்ல மாட்டி வுட்டு ஒளிஞ்சிக்கீச்சு பாய்
பெயிங்கள்லாம் மோசம் காட்டாதீங்க பாசம்
எரிஞ்சு போன கோபதெல்லாம் நம்ம மேல காட்டும்
எவனோ ஒருத்தான் சாவடிப்பான்
இவ நம்மள புடிச்சு தாலியருப்பான்
நியாயத்த கேக்க ஆளில்லையா
ஹே கோவத்த கொறைக்க மொரில்லையா
எத்தி உடாத தூக்கி உடாதா
சந்துல பொந்துல கண்ண காட்டி
மாட்டி உடாதா
அசலு
மொசலு அய் யை யை யை யோ
அசலு
மொசலு அய் யை யை யை யோ
ஹே அட்சலு வொட்சளு கைய வுட்ட எட்சலு
கவுந்தாட்சு படுத்துக்காத முனி வர்றண்டா
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க மக்கிர
ராங்கு நக்க மக்க மக்க மக்க மக்க மக்க ஹோய்
சுலட்டி விட்ட சில்லர
சோறல வுட்ட கல்லார
சாதிக்கின்னு போதிக்காத முனி வராண்டா
Hey வியாசர்பாடி காசிமா
டக்குன்னு உழுவா போது பாத்துமா
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா
சாமி போட்டோ வாங்கி மாட்டுமா
சாமி போட்டோ வாங்கி மாட்டுமா
Written by: Logan, Sathya