Top Songs By Sunny M.R.
Credits
PERFORMING ARTISTS
Sunny M.R.
Performer
Neeti Mohan
Performer
Hemanth Kumar
Performer
COMPOSITION & LYRICS
Sunny M.R.
Composer
Mani Amuthavan
Lyrics
Lyrics
காதல் வந்து பூக்குதே
காற்றில் வாசம் சேர்க்குதே
மனசே மனசே
கண்கள் வண்ணம் ஆகுதே
கால்கள் வானம் போகுதே
மனசே மனசே
அறியாத வெட்கம் பூக்குதே
அழகாக என்னை மாற்றுதே
நில்லு என்று சொன்னேன் ஆனாலும் கேட்க்காமல்
எங்கே நீ ஓடிப் போற?
என் பேச்ச மீறிப் போற
மனசே மனசே
வரா-வரா வராமல் நின்றேன்
தரா-தரா தராமல் சென்றேன்
கரா-கரா கரானையில் வாழ்ந்தேன்
ஒரே-ஒரே உறவில் விழுந்தேன்
வினா-வினா வினாக்கள் நீங்கி
கனா-கனா கனாக்கள் தாங்கி
தனா-தனா தனானு பாடி
வைத்தேன் நெஞ்சில் உன்னை வாங்கி
வந்துப் பூக்குதே, காற்றில் வாசம் சேர்க்குதே
மனசே மனசே
அறியாத வெட்கம் பூக்குதே
அழகாக என்னை மாற்றுதே
நில்லு என்று சொன்னேன், ஆனாலும் கேட்காமல்
எங்கே நீ ஓடிப் போற?
என் பேச்ச மீறிப் போற
மனசே மனசே
நீயும் தான், நானும் தான்
அழகாய் பேசும் நேரம் தான்
நடந்தே போகும் தூரம் தானே
இன்னும் இன்னும் நீளாதோ?
தோனும் தானே தோனும் தான்
வேணும் தான் நீ வேணும் தான்
உயிரே போகும் போதுதான்
பிறியாதே நீயும் தான்
ஊவே ஹே ஹே ஹே, ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே, ஹே ஹே ஹே
ஊவே ஹே ஹே ஹே, ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே உஉஉ
Written by: Mani Amuthavan, Sunny M.R.