Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sunder Chandran
Performer
COMPOSITION & LYRICS
Sunder Chandran
Songwriter
Theva Kumar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Theva Kumar
Producer
Lyrics
வேணா-வேணானு சொன்னா போவன் வீணா
போனா-போனா இங்க வலியில தவிக்கிறன் நானா
நீயும் என்ன பிரிஞ்ச
என் காதல தூக்கி எறிஞ்ச
பொய்யா நீயும் நடிச்ச
காதல பொதச்ச
காமாட்சி மாமன் sight அடிக்க, உன்ன விடிய-விடிய காதலிக்க
தாவணி போட்ட மைனா...
காமாட்சி மாமன் sight அடிக்க, உன்ன விடிய-விடிய காதலிக்க
தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
Written by: Sunder Chandran, Theva Kumar