Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ghantasala
Lead Vocals
A. Maruthakasi
Performer
COMPOSITION & LYRICS
Susarla Dakshinamurthi
Composer
A. Maruthakasi
Songwriter
Lyrics
அல்லாவின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம்
உல்லாச ராஜயோகம் உன்
வாழ்விலே உண்டாகும்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓ... செய்யடா செய்யடா செய்யடா
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்துதுது
கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
கூரையை பிரித்து கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரி இறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
செத்தாகவே
செத்தாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
மீசை நரச்சு போனதினாலே
மீசை நரச்சு போனதினாலே
ஆசை நரச்சு போய்விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காசிருந்தா
காசிருந்தா அதை அனுபவித்திட
நீ செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேசா
பைசாவை கண்டா நைசாக பேசா
பலரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து
பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து
காடி ஆடி சுகம் தருவாங்க
பட்டானமே நீ
பட்டானமே நீ பட்டாலே என்றோ
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓ... செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜெல்ஸா
செய்யடா செய்யடா செய்யடா
Written by: A. Maruthakasi, Susarla Dakshinamurthi


