Music Video

Poovukku Enna Poottu
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Noel James
Noel James
Vocals
Malgudi Subha
Malgudi Subha
Vocals
A.R. Rahman
A.R. Rahman
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Aravind Swamy
Aravind Swamy
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
Anupama Deshpande
Anupama Deshpande
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா சோலைகிளி என்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை பாடத் தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா குல்லா குல்லா ஹல்லா குல்லா காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா
Writer(s): A R Rahman, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out