Credits
PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Gangai Amaran
Composer
Pulamaipithan
Songwriter
Lyrics
அண்ணா நீதான்
எங்களுக்குத் தலைவன்
எங்க ஆசை நெஞ்சில்
வாழ்ந்திடும் இறைவன்
அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க
உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர
தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்தத் தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம்
ஆலமரம் போல எங்க குடும்பம்
ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு
அண்ணன் ஒரு பக்கமா
அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா
அண்ணி ஒரு பக்கமா
ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ
Written by: Gangai Amaran, Pulamaipithan