Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Raksheet Ramesh
Keyboards
Mk Muziq
Lead Vocals
COMPOSITION & LYRICS
Raksheet Ramesh
Songwriter
Prakash Rangarajan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raksheet Ramesh
Producer
Clockx
Producer
Lyrics
நீ தானே இங்கே தேவை
நீ இன்றி ஏதும் இல்லை கவனங்கள் அனைத்தும் தவறி நேருப்பில் கருகி போனதே
கண்ணீரின் ஒரு துளி இங்கே மண்ணிலே விழுந்து தான் போனதே இங்கே அனைத்தும் மாறி போனால் என்னாகுவேன்!
தீராத காதல் தருகிறேன் என்றாய் ஆராத காயம் தந்ததேன்?
பிரியாத காதல் செய்கிறேன் என்றாய்
தீண்டாமல் தூரம் சென்றதேன்?
தூரலாய் வழியுதே கண்ணீரும் என் கண்களில் ஈரமே இல்லையோ உன் நெஞ்சிலே
வலியிலே துடிக்கிறேன் பாரடி எனை கொஞ்சமே
காதலே இல்லையோ உன் நெஞ்சிலே
விழுகிறேன் நான் அழுகிறேன் ஒரு மேகப் பந்து போல
உடைகிறேன் நான் உடைகிறேன் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக
வலியிலே துடிக்கிறேன் பாரடி எனை கொஞ்சமே காதலே இல்லையோ உன் நெஞ்சிலே
நீ போனதும் நான் தேய்கிறேன் நீயும் இல்ல உலகம் ஏனோ? நீ வாழ்கிறாய் நான் சாகிறேன் இரவில் வலிகள் உயிருள் ஏனோ?
நான் உனை நான் இனி காண்பேனா
நான் உனை நான் இனி சேர்வேனா
தூறலாய் வழியுதே கண்ணீரும் என் கண்களில் ஈரமே இல்லையோ உன் நெஞ்சிலே
வலியிலே துடிக்கிறேன் பாரடி எனை கொஞ்சமே
காதலே இல்லையோ உன் நெஞ்சிலே
Written by: Prakash Rangarajan, Raksheet Ramesh