Credits
PERFORMING ARTISTS
Benny Joshua
Vocals
COMPOSITION & LYRICS
Benny Joshua
Songwriter
PRODUCTION & ENGINEERING
Benny Joshua
Producer
Lyrics
தலைமுறை தாங்கும்
அவர் கிருபை
தாங்கிடும் என்னை
நடத்திடுமே
இயேசுவின் கண்களில்
கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான்
வருஷம் முழுவதும்
தலைமுறை தாங்கும்
அவர் கிருபை
தாங்கிடும் என்னை
நடத்திடுமே
இயேசுவின் கண்களில்
கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான்
வருஷம் முழுவதும்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
1.காற்றை என் கண்கள்
காணலையே
மழையும் என் வாழ்க்கை
பார்க்கலையே
காற்றை என் கண்கள்
காணலையே
மழையும் என் வாழ்க்கை
பார்க்கலையே
வறண்டு போன
என் வாழ்க்கையை
உந்தன் கிருபை
கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய்
நிரம்பிடுதே
உந்தன் தயவு
பெரியதே
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
1000 Yearsu
HIS Graceu
தாங்கிடும் என்னை
நடத்திடுமே
2.அழிக்க நினைக்கும்
மனிதரின் முன்
வாழ வைக்கும்
தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும்
எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும்
தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை
அவர் இரக்கம்
என்னை
சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல்
கடைசி வரை
என்னை வாழ
வைக்குமே
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
தலைமுறை தாங்கும்
அவர் கிருபை
தாங்கிடும் என்னை
நடத்திடுமே
இயேசுவின் கண்களில்
கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான்
வருஷம் முழுவதும்
தலைமுறை தாங்கும்
அவர் கிருபை
தாங்கிடும் என்னை
நடத்திடுமே
இயேசுவின் கண்களில்
கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான்
வருஷம் முழுவதும்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
என்னை எழும்ப செய்பவர்
உயர்த்துபவர்
என்னை என்றென்றும்
வாழ வைப்பவர்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை
கண்கள் காணும்
அவரின் கிருபையால்
வாழ்க்கை பெருகும்
Written by: Benny Joshua