Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Krish
Krish
Performer
K.G. Ranjith
K.G. Ranjith
Performer
Suchitra
Suchitra
Performer
Tanvi Shah
Tanvi Shah
Performer
Chynk Showtyme
Chynk Showtyme
Rap
Pan Bundy
Pan Bundy
Rap
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

Hey
ஸ்வெர்வ்
சிங் ஷோ
இல் பேவ், ஃபிளை லைக் அ பேர்ட்
Arabic sea (goa)
அழகை ரசி (goa)
ஆஹா குஷி (கோவா)
Always busy
நம் ஆசை படி (கோ-கோ-கோ, கோவா)
வாசல் படி (தொட்டு)
வெற்றி கொடி (கட்டி)
ஹேட்-ட்ரிக் அடி (கோ-கோ-கோ, கோவா)
பல ஹிப்பீஸ் எல்லாம் டம் அடிக்கிற
ஊர் தானே கோவா
டூ பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற
ஊர் தானே கோவா
ஹோலி சர்ச் வான் இடிக்கிற
ஊர் தானே கோவா
பெலிகன் பேர்ட்ஸ் மீன் பிடிக்கிற
ஊர் தானே கோவா
பொட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது (ஓயே ஓ-ஓயே)
கெட்ட பூ மலை
தோழ நம் தோள் வந்தது (ஓயே ஓ-ஓயே)
Arabic sea (goa)
அழகை ரசி (goa)
ஆஹா குஷி (கோவா)
Always busy
நம் ஆசை படி (கோவா)
வாசல் படி (தொட்டு)
வெற்றி கொடி (கட்டி)
ஹேட்-ட்ரிக் அடி
Fly like a butterfly sting like a bee
I leave first class to go wherever i be
Everybody starin' at me
While i'm cuttin' through the line
They lookin' like ah gee
I'm feeling so international
So i gotta grab my cash 'n go
Gotta pack my bags fast 'n go, go there
I be so hot in that plane
When i touchdown i jump right in that range
Three quarter plugs people thinkin' i'm strange
Got a body full of tats
But i'm getting that change
Relax on the beach
மம்மி காடா அ லிட்டில் பெட்டி
I'm attacking the beach
Enjoyin' that breeze from the palm trees
Beach chair overlooking them calm seas
தடையும் போதையும் நம் திக்குக்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா
கோ என்பது முன் வார்த்தை தான்
வா என்பது பின் வார்த்தை தான்
கோ என்றது துன்பங்களை (கோவா)
வா என்றது இன்பங்களை (கோவா)
Arabic sea (goa)
அழகை ரசி (goa)
ஆஹா குஷி (கோவா)
Always busy
நம் ஆசை படி (கோவா)
வாசல் படி (தொட்டு)
வெற்றி கொடி (கட்டி)
ஹேட்-ட்ரிக் அடி
When it come to dough, i'm a get that up
பகார்டி வீ பார்ட்டி, வீ ட்விஸ்ட் தட் டச்
Lil' freaks all around me, its
சயின்க் ஷோடைம், மை மைண்ட் ஆன் கெட்டிங் சிக்ஸ்
Look at her got her eyes on her wrists
So they can't be paint on that old school whip
I roll up, swag there i stroll up
குரூப்பீஸ் கம் அட் மீ லூஸ்லி, தே கோ நட்ஸ்
ஐ'ம் ஸ்வர்விங் பேபி நோ இட்
Now i'm on top, it feel crazy don't it
Never feel threatened by another opponent
Mommy on me, i got to jump on it
She bone it, freak by the surface
Big money here and we out to purchase
Goa
Goa
Goa
Go-go, goa
தொட்டு
கட்டி
Go-go, goa
பொட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது (ஓயே ஓ-ஓயே)
கெட்ட பூ மலை
தோழ நம் தோள் வந்தது (ஓயே ஓ-ஓயே)
Arabic sea (goa)
அழகை ரசி (goa)
ஆஹா குஷி (கோவா)
Always busy
நம் ஆசை படி (கோவா)
வாசல் படி (தொட்டு)
வெற்றி கொடி (கட்டி)
ஹேட்-ட்ரிக் அடி
Goa
Written by: Vaalee, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...