Music Video

Ding Dong Official Full Video Song - Jigarthanda
Watch Ding Dong Official Full Video Song - Jigarthanda on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mose
Mose
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Arun Raja
Arun Raja
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Arun Raja
Arun Raja
Songwriter

Lyrics

கஷ்ட படுற ஜீவன சாவடிச்சா
அது கருணை கொலை
நான் கருணையா பார்த்தாலே
கொலை தாண்டா
என் பேரை கேட்டு
கால் நடுங்க
சொல்லாத என்றும் உந்தன்
வாய் அடைக்க
என் மீது கோபம்
இங்கு போர் தொடுக்க
என் பின்னே வீச
இங்கு வாள் எடுக்க
டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்
டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்
Welcome to the life of a murder
Cold in the air through the fear and the murmers
Don't turn around 'cause they just might hurt ya
Merk ya, stab you in the chest and preserve ya
A human being with a criminal mind
Inclined to no mercy, shown by the divine
Aligned to co-sign when they feel alright
Organized by the debt that mankind admires?
One time, there's a killer in our midst right here
The blood on the hands are the ones with the spear
Debonair in his movements, ruthless
Will kill a grown man just for the sheer amusement
But don't make me do this
Kill the enemy, because the enemy's a nuisance
I roam free like I'm buddhist
Call me the crudest, can't smoke, stay human
டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்
டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்
Undisputed, at the top of the throne
La familiar man, you can't enter my zone
At the dome, messin' with me man
That's your head blown
And I ain't answer all blasts on the microphone
Yoh, precision with the cuss and the punchline shots
If you my enemy stay away two blocks
And if you even plan to try and testify
Imma find you and let your soul up in the sky
டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்
டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்
வில்லாதி வில்லன் என்று
பேர் எடுத்து
செய்யாத பாவமெல்லாம்
சேர்த்து வைக்க
இல்லாத தப்பு எல்லாம்
பண்ணி பார்க்க
ஊரெங்கும் என்னை பற்றி
எப்பொழுதும் பேச வைக்க
டிங் டாங் உன்ன கட்டி வச்சி
ஒதப்பேன்
டிங் டாங் உன்ன எட்டி எட்டி
மிதிப்பேன்
டிங் டாங் உன் கையை கால
முறிப்பேன்
டிங் டாங் உன்ன சாவடிச்சி
எறிப்பேன்
Life and murder
Kill all the murmers
Just might hurt ya
Stab you in the chest
That you deserve yeah
Written by: Arun Raja, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out