Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Sarath Santosh
Performer
Sri Vardhini
Performer
Kalapradah
Performer
Thaman S.
Performer
Thaman SSarath SantoshSri Vardhini
Lead Vocals
COMPOSITION & LYRICS
Kalapradah
Songwriter
Thaman S.
Composer
Letras
வெள்ளையா காலை பூத்ததே ஏ நிதானமா
வெள்ளியா வெயில் மின்னுதே வேலி ஓரமா
கொண்டாட்டத்திலே சிட்டுக்கள் சத்தம்
கிகிக்கிக்கீ கிகிக்கிக்கீ
கொண்ட ஆனந்தத்திலே வாய்காலும் பாடும்
சிக்கு புக்கு
ஏலேலோ பாட்டு காதுல தேனாய் தித்திக்குதே
இந்த கோலங்களோடு கிராமத்து மண்ணும் கொஞ்சிக்குதே
நெஞ்சை கொள்ளைகொள்ளும் அன்பினாலே
எல்லை மீறும் எங்க ஊருக்கீடில்லை பாரு
இந்த கனி காடெங்கள் ஊரு
நீ நாடு இன்றி பேதம் இன்றி வாழும் வாழ்வே சமத்துவம்
ஆரோரமாய் பாசத்துடன் அழகாய் செய்வோம் வாழ்வு
டும்மாறே டும்மா டும்மா ரே
நேர்மையே எங்களின் வாய்ப்பாடே
பச்ச மண்ணை தேவதை சூடும்
பொட்டுமே இங்கு தாய்மண் ஆனதே
டும்மாறே டும்மா டும்மா ரே
நேர்மையே எங்களின் வாய்ப்பாடே
பச்ச மண்ணை தேவதை சூடும்
பொட்டுமே இங்கு தாய்மண் ஆனதே
அன்னை போல சொந்தம் வேறில்லை
அன்னை வேறு என்றால் ஊரில்லை
நம்பி வர நிச்சயம் காக்கும்
மண்ணை போல கிராமம் நம்மையே
அன்னை போல சொந்தம் வேறில்லை
அன்னை வேறு என்றால் ஊரில்லை
நம்பி வர நிச்சயம் காக்கும்
மண்ணை போல கிராமம் நம்மையே
வெள்ளையா காலை பூத்ததே ஏ நிதானமா
வெள்ளியா வெயில் மின்னுதே வேலி ஓரமா
சக்கரை இல்லா பாலால கடைஞ்சு மிஞ்சிய தித்திப்பா
காரத்தால் எச்சில் ஊறிடும் மாவினாக்காயைபோல்
புள்ளிகள் மீறிய கோடாளே மண்ணிலே தீட்டிய கோலம்போல்
தூரங்கள் தாண்டி நீரிலோடும் பாய்மர காவல்போல்
அந்த கல்லும் பொண்ணு துள்ளி துள்ளி
வெள்ளி சிரிப்ப அள்ளியே தூவி
கோடாரி கண்ணில் உள்ளத்தை கூப்பிட்டு கிள்ளி
அட அங்கும் இங்கும் முன்னும் பின்னும்
எங்கும் செல்லும் மேகம் போல
கொண்டாடியும் நன்னாளுமே
இரு விழிகளில் விடிகிறதே
டும்மாறே டும்மா டும்மா ரே
நேர்மையே எங்களின் வாய்ப்பாடே
பச்ச மண்ணை தேவதை சூடும்
பொட்டுமே இங்கு தாய்மண் ஆனதே
அன்னை போல சொந்தம் வேறில்லை
அன்னை வேறு என்றால் ஊரில்லை
நம்பி வர நிச்சயம் காக்கும்
மண்ணை போல கிராமம் நம்மையே
Written by: Kalapradah, Thaman S.


