Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Anirudh Ravichander
Intérprete
Vijay Sethupathi
Actuación
COMPOSICIÓN Y LETRA
Nivas K Prasanna
Composición
Na Muthukumar
Autoría
Letra
நான் யாரு
நான் யாரு
கொய்யால
நான் யாரு
நான் யாரு
நான் யாரு
கொய்யால
நீ கேளு
நான் ராஜா
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா
நான் ராஜா
எப்போதும் நான் ராஜா
தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எரிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா வாடா...
சுத்தும் பூமிய மாத்தி...
சட்டை காலர ஏத்தி...
வந்தா சாத்துவேன் சாத்தி போடா...
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஏய் மாமா யூ வன்னா ஹேட் மீ
ஸ்டாப்
நான் ராஜா
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா
நான் ராஜா
எப்போதும் நான் ராஜா
கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீ ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ளை
ஏய் சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல
எங்கேயும் எப்போதும் மு
தலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறுஅடி அடிப்பது வீண்தான்
தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எரிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா வாடா...
சுத்தும் பூமிய மாத்தி...
சட்டை காலர ஏத்தி...
வந்தா சாத்துவேன் சாத்தி போடா...
ஏய் மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ
ஏய் மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ
ஏய் மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ
ஏய் மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ
ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா...
Written by: Na Muthukumar, Nivas K Prasanna