album cover
Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran")
39,088
Tamil
Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran") fue lanzado el 28 de agosto de 2017 por Sony Music Entertainment India Pvt. Ltd. como parte del álbum Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran") - Single
album cover
Fecha de lanzamiento28 de agosto de 2017
Sello discográficoSony Music Entertainment India Pvt. Ltd.
Melodía
Nivel de sonidos acústicos
Valence
Capacidad para bailar
Energía
BPM89

Video musical

Video musical

Créditos

Artistas intérpretes
Anirudh Ravichander
Anirudh Ravichander
Intérprete
Viveka
Viveka
Intérprete
Sivakarthikeyan
Sivakarthikeyan
Reparto
Nayanthara
Nayanthara
Reparto
Raja Mohan
Raja Mohan
Dirección
COMPOSICIÓN Y LETRA
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composición
Viveka
Viveka
Letra
Producción e ingeniería
R.D. Raja
R.D. Raja
Producción
24am Studios Private Limited
24am Studios Private Limited
Producción

Letra

(hello)
(hi)
(பண்ற)
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே உழைச்சவன்லாம் நம்மாளு
உதுங்கி நிக்காத
வா வா தெறிக்கவிடு கொய்யாலா
தக்காளி
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே உழைச்சதெல்லாம் நம்மாளு
ஹே இந்த நகரம் இப்போ தான்
மாநகராட்சி
இது மாற முழு காரணமே நாம அண்ணாச்சி
ஹே தகரக்கோட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே உழைச்சவன்லாம் நம்மாளு
உதுங்கி நிக்காத
வா வா தெறிக்கவிடு கொய்யாலா
தக்காளி
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே உழைச்சதெல்லாம் நம்மாளு
ஏரியா காசி குப்பம்
எல்லாரும் ஒன்னா நிப்போம்
யாருன்னு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வப்போம்
தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
உதவின்னு கேட்டாக்க அப்பார்ட்மென்ட் ஆளு
நைஸ் அஹ் அப்பியர் ஆவாரு
போன் ஸ்விட்ச் ஆஃப் செய்வாரு
எவனுமே அழைக்காம குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வெல பப்பாரு
ஊருக்கு சொந்தக்காரன்
ஊருக்கு வெளிய நின்றான்
பெயருக்கு சென்னைக்காரன்
எதேதோ சட்டம் பண்ணான்
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே கருத்தவன்லாம்
ஹே உழச்சவன் தான்
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
தக்காளி
ஹே கருத்தவன்லாம் கலீஜாம்
ஹே உழைச்சதெல்லாம் நம்மாளு
ஹே இந்த நகரம் இப்போ தான்
மாநகராட்சி
இது மாற முழு காரணமே நாம அண்ணாச்சி
ஹே தகரக்கோட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
ஹே உழைச்சவன்லாம் நம்மாளு
உதுங்கி நிக்காத
வா வா தெறிக்கவிடு கொய்யாலா
தக்காளி
நெட்டுகுத்தா நிக்குதப்ப ஷாப்பிங் மாலு
அத நிக்க வச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு
தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
சறு புறு காரு இங்க ஓடும் பாரு
இந்த சாலை எல்லாம் கண்முழிச்சி போட்டது யாரு
தாஜ்மஹால் கட்டுனது கொத்தனார்
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாரு
Written by: Anirudh Ravichander, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...