Créditos
Artistas intérpretes
A. R. Rahman
Voces
Vaalee
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Vaalee
Autoría
Producción e ingeniería
S. J. Surya
Producción
Letra
(ah-ah, ah-ah, ah-ah, ah)
(ah-ah, ah-ah, ah)
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியனே தமிழன் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கலில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
நீங்கலில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
நாம் இருவரும் சேரும் சமயம் (சமயம்)
நம் கைகளில் வரும் இமயம் (இமயம்)
நாம் தொட்டது எதுவும் அமையும் (அமையும்)
இது அன்பால் இணைந்த இதயம் (இதயம்)
இது அன்பால் இணைந்த இதயம்
நாம் இருவரும் சேரும் சமயம் (சமயம்)
நம் கைகளில் வரும் இமயம் (இமயம்)
நாம் தொட்டது எதுவும் அமையும் (அமையும்)
இது அன்பால் இணைந்த இதயம் (இதயம்)
இது அன்பால் இணைந்த இதயம்
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே அன்பே ஆருயிரீ
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியனே தமிழன் உங்கள் நண்பன்
(oh-oh-oh)
ஆனா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கலில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
(ஹொய் ஹொய் ஹொய்)
(ah-ah, ah-ah, ah-ah, ah)
(ah-ah, ah-ah, ah-ah, ah)
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
நான் தான் கைக்குட்டை
வண்ணத் தமிழ் பாட்டு
ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன்
புன்னகை எனும் பொன்னகையைத்தான்
முகமெனும் வீட்டில் வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொதி பொதி வைத்து
பழக்கமும் இல்லை, வழக்கமும் இல்லை
மனம் ஒரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம்தான் வெல்லும் தினம் தான்
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே அன்பே ஆருயிரே
(ஹொய் ஹொய் ஹொய்)
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியனே தமிழன் உங்கள் நண்பன்
(oh-oh-oh)
ஆனா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கலில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
(ah-ah, ah-ah)
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன் (ஓ)
இவை யாவும் படைத்த ஒருவன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே (அஹ்)
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே (அஹ்)
ஆருயிரே(அஹ்)
என் அன்பே அன்பே ஆருயிரீ
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியனே தமிழன் உங்கள் நண்பன்
(oh-oh-oh)
ஆனா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கலில்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
(நீங்கலிலாமல் நான் இங்கு இல்லை இல்லை)
(ah-ah, ah-ah)
(நீங்கலிலாமல் நான் இங்கு இல்லை இல்லை)
(நீங்கலிலாமல் நான் இங்கு இல்லை இல்லை)
(ah-ah, ah-ah)
Written by: Vaalee

