Crédits
INTERPRÉTATION
Yuvan Shankar Raja
Interprète
K.S. Chithra
Interprète
Shreya Ghoshal
Interprète
COMPOSITION ET PAROLES
Yuvan Shankar Raja
Composition
Na. Muthukumar
Paroles
Paroles
சுந்தரியே
துள்ளுறியே
சுந்தரியே
துள்ளுறியே
சுந்தரியே
துள்ளுறியே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிக்காம துள்ளுறியே
நீயாக பொய்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவன்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப் பையன்தானா இல்ல கெட்டப் பையன்தானா
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன் இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரை கேக்கப்போவேன்
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிக்காம துள்ளுறியே
நீயாக பொய்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
அடி பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்சலான கோபம் என்ன
நடந்தாலே உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக எந்தன் காதல் ஏரியுதா
இது என்ன காதலாலே கூடுவிட்டு பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா புதிதாக ஒரு உலகம் விரியுதா
பயம்-பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம்-ஜெயம் என்று தினம்-தினம் வெல்வானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாத சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ அதை நீ கண்டாயோ
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே
கண்மூடிகொண்டே நீ சடுகுடு ஆடாதே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிக்காம துள்ளுறியே
அங்கும் இங்கும் எங்கே பார்க்கும்போதும் அவன் பூமுகம்
நெஞ்சை அள்ளி தூக்கிக்கொண்டு போகும் அவன் ஞாபகம்
காத்தாடி போலத்தான் கண்முன்னே பறப்பானே
பெண்ணே நீ நூல விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே
உன்னாலே-உன்னாலே காதல் சுகம் கண்டேனே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
Written by: N Muthu Kumaran, Na. Muthukumar, Yuvan Shankar Raja

