Crédits
INTERPRÉTATION
Jamuna Rani
Voix principales
Swarnalatha
Interprète
A. Maruthakasi
Interprète
COMPOSITION ET PAROLES
Susarla Dakshinamurthi
Composition
A. Maruthakasi
Paroles/Composition
Paroles
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
ஓ பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி
தம் செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி
தம் செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத் தாளம் போட்டு
பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு

Written by: A. Maruthakasi, Susarla Dakshinamurthi