Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Hiphop Tamizha
Interprète
Pradeep Ranganathan
Interprète
Mobin
Interprète
Gana Kavi
Interprète
Jayam Ravi
Interprétation
Kajal Aggarwal
Interprétation
COMPOSITION ET PAROLES
Hiphop Tamizha
Composition
Pradeep Ranganathan
Paroles
Mobin
Paroles
Gana Kavi
Paroles
Paroles
[Chorus]
பைசா நோட்ட உத்து பாத்தேன் காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும்
கோவிலுக்குள் போயி பாத்தேன் சாமிய தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேண்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
[Verse 1]
தேனு மிட்டாய் Lip-ku, தேவை இல்ல Lip Stick-ukku
வெண்ணிலவு Eye-ku வேணாமடி Eyetex-u
தாறு மாறு range-ல வெச்சிருக்கேன் நெஞ்சுல
வேற Level அழகுல பாக்குறேன்டி கண்ணுல
காதல் தோல்விய பாத்தவன்டி நானு
First-u Love-ல தோத்தவன்டி நானு
Love-காக எங்குரேன்டி நானு
உள்ளங்கையில தாங்கிடுவேன்னு
[Verse 2]
அட சத்தியமா சொல்லுறேன்
என் மேல சத்தியமா சொல்லுறேன்
உன்மேல சத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் சொல்லி தொல
வாய ஏன்டா மெல்லுற
சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும் யாரும் தேவை இல்ல
[Chorus]
பைசா நோட்டை உத்து பாத்தேன் காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது என்ன பன்ன நானும்
கோவிலுக்குள் போயி பார்த்தேன் சாமிய தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேண்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
சும்மா அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும் யாரும் தேவை இல்ல
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
Written by: Gana Kavi, Hiphop Tamizha, Jeeva R, Mobin, Pradeep Ranganathan, R V Rangadhithya

