Crédits

COMPOSITION ET PAROLES
VIJAY AARON ELANGOVAN
VIJAY AARON ELANGOVAN
Paroles/Composition

Paroles

சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை

என்னை பெலப்படுத்தும் ஏசுவினாலே எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்

சீறிப் பாய்ந்திடும் சிங்கங்களோ பற்றி
எரிந்திடும் அக்கினியோ
சீறிப் பாய்ந்திடும் சிங்கங்களோ பற்றி
எரிந்திடும் அக்கினியோ
சர்வ வல்ல தேவன் என்னை சேதமின்றி காப்பார்
சர்வ வல்ல தேவன் என்னை சேதமின்றி காப்பார்
சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது காரியம் அவர் அறிவார்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது காரியம் அவர் அறிவார்
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்து விடுவேன்
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்து விடுவேன்
சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்
சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை
என்னை பெலப்படுத்தும் ஏசுவினாலே எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
என்னை பெலப்படுத்தும் ஏசுவினாலே எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
சோர்ந்து போவதில்லை நான் தோற்றுப் போவதில்லை
Written by: VIJAY AARON ELANGOVAN
instagramSharePathic_arrow_out

Loading...