Clip vidéo

Clip vidéo

Paroles

தன்னே நானே
தானே நானே
எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே நானே
எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே நானே
தானே நானே
தன்னே நானே
எம்மா தானே நன்னே
தன்னே நன்னே தானே நானே
எம்மா தானே நன்னே
தன்னே நன்னே தானே நானே
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம் பூரா
என்ன பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம் பூரா
தானநானே தானநானே
தானநானே தானநானே
தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்துவிளக்கு வெச்சு
விளக்கு வெச்சு
தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்துவிளக்கு வெச்சு
விளக்கு வெச்சு
உனக்காக
மச்சான் காத்திருப்பேன்
உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
உனக்காக
மச்சான் காத்திருப்பேன்
உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
தானநானே தானநானே
தானநானே தானநானே
கண் பார்த்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கருங்கல்லும் கரைஞ்சிவிடும்
கரைஞ்சிவிடும்
கண் பார்த்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கருங்கல்லும் கரைஞ்சிவிடும்
கரைஞ்சிவிடும்
என் மகராசன் அழகால
மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
மகராசன் அழகால
மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
ஏ சம்பா நாத்து சாரக்காத்து
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா
ஏ பொண்ணு வாசம்
பூவு வாசம்
செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம் பூரா
என்ன பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம் பூரா
Written by: Soundaryan
instagramSharePathic_arrow_out

Loading...