Crédits
INTERPRÉTATION
Srikanth Deva
Chant
Udit Narayan
Chant
Anuradha Sriram
Chant
Perarasu
Interprète
Asin
Interprétation
Vijay
Interprétation
COMPOSITION ET PAROLES
Perarasu
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
A.M. Rathnam
Production
Paroles
அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி
ஹோய் கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி
நீ பார்த்த கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா
ஹோ இது என்ன சுமைதாங்கியா அந்த சமையத்த நான் தாங்கவா
அட போராட நீராட நிலவுக்குள் தேரோட
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா

என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ம் ம்
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ம் ம்
ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
போடு ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
தோதான பூவாசம் தான் விடிஞ்சாக்கா உன் வாசம் தான் ஹோ
உன்னால உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்
அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
Written by: Perarasu, Srikanth Deva