Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Mahathi
Interprète
Rahul Raveendran
Interprète
Abirami Audio
Interprète
COMPOSITION ET PAROLES
S.P.Devarajan
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Abirami Audio Recording Private Limited
Production
Paroles
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
சாய்பாபா ரம வரனே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
சந்திர பாக நதியினை போல
ஷ்ரிடி மாநகர் பக்தி பிரபாகம்
ஷ்ரிடி மாநகர் காத்திடும் தெய்வம்
பனடரிநாதர் சாய் நாதன்
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
சாய்பாபா ரம வரனே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
வாருங்கள் வாருங்கள் யாவரும் வாருங்கள்
பாபாவிற்க்கே வந்தனம் செய்வோம்
பாபாவிற்க்கே வந்தனம் செய்வோம்
பாபாவிற்க்கே வந்தனம் செய்வோம்
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
சாய்பாபா ரம வரனே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
கனு புகழ் பாடும் பாபா சாய்
கருணை செய்வதில் எங்களின் தாயே
கருணை செய்வதில் எங்களின் தாயே
அருள்வீர் பாபா எங்கள் தாயே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
சாய்பாபா ரம வரனே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
ஷிர்டி எனக்கு பண்டரிபுரமே
சாய்பாபா ரம வரனே
Written by: K V Balakrishnan, S.P.Devarajan


