Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Velmurugan
Voix principales
Dhanush
Interprétation
COMPOSITION ET PAROLES
G. V. Prakash Kumar
Composition
Ekadesi
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
G. V. Prakash Kumar
Production
Paroles
ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
என் powder டப்பா தீர்ந்து போனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புறக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசுர தொட்டாயே
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே
ஹே ஒத்த சொல்லாள என் உசுர எடுத்து வச்சி கிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்து தான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்செவப்பு
முத்தாத இளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
ஹே ஒத்த சொல்லாள என் உசுர எடுத்து வச்சி கிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
அட ration card'ல் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி
ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
Written by: Ekadasi, G. V. Prakash Kumar