Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Deva
Deva
Interprète
S. N. Surendar
S. N. Surendar
Interprète
Vijay
Vijay
Interprétation
Kausalya
Kausalya
Interprétation
COMPOSITION ET PAROLES
Ponniyin Selvan
Ponniyin Selvan
Paroles/Composition

Paroles

White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ... ஹோய்
White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
College'க்கு போனாடா ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா
லைலா college... ஐயோ
லைலா college பசங்க இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது
White leghorn கோழி ஒன்னு கூவுது...
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த single tea'ல sugar'u போட்டு கலக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த single tea'ல sugar'u போட்டு கலக்கு
ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா
கோலாலம்பூர்... யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது
White leghorn கோழி ஒன்னு கூவுது...
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ hip'ல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ hip'ல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்த காம்பு வேத்தலடா போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா navy'காரன் கப்பலுடா
ஆயா கடை உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் liquor'u
White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ... ஹோய்
White leghorn கோழி ஒன்னு கூவுது
அது fast food கடைய பாத்து ஏங்குது
Written by: Arivumathi, Ponniyin Selvan
instagramSharePathic_arrow_out

Loading...