क्रेडिट्स
PERFORMING ARTISTS
Kailash Kher
Vocals
Sathya Prakash
Vocals
Deepak
Vocals
Pooja AV
Vocals
Vivek
Performer
Chennai Strings Orchestra
Orchestra
R. Prabhakar
Conductor
TR Krishna Chetan
Programming
V.J. Srinivasamurthy
Conductor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vivek
Lyrics
Arjun Chandy
Vocal Arranger
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
Producer
S. Sivakumar
Mastering Engineer
Suresh Permal
Mastering Engineer
TR Krishna Chetan
Mixing Engineer
गाने
ஊரு கண்ணு உறவு கண்ணு
உன்ன மோசி பார்க்கும் நின்னு
சின்ன மக ரசன் வரன்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு
முத்துமணி ரத்தினத
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தந்து
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணு தானே கலங்கும்
கண்ணு போல எங்களுக்கு
காவலன் நீ வரணும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன் நான் யாருன்னு இந்த நாட்டுக்கே
அவன் சொன்னானே
வாயில்ல மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தனே
சொல்லி சொல்லி சரித்திரத்தில் பெயர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காத்துல நம்ம
தேன் தமிழ் தெளிப்பான்
இன்னும் உலகமேல
தங்க தமிழ பட
பச்ச தமிழ்
உச்சி புகல் ஏறி சிரிக்கும்
வாராயோ வாராய் நீ
அன்பவந்த ஓடிகொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்ப வந்த சுலுகெடுப்போம்
தமிழன் ட எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காதோட கலந்தாலும்
அது தான் நம் அடையாளம்
ஹே அன்பகொட்டி எங்க மொழி
அடித்தளம் போட்டோம்
அகுனத தரிகிரல் அகரத சேர்த்தோம்
தலைமுறை கடந்ததுமே விரிவத பார்த்தோம்
உலகத்தின் முதல் மொழி உசுரென காதோம்
நாள் நகர மாற்றங்கள் ஏதும்
உன் மொழி சாயும் ஏன் தானே
பாரிலையே தமிழனே ஒருவன்
தாய் தமிழ் தூக்கி நின்றானே
கடைசி தமிழன்-இன் ரத்தம்
எழும் வீழாதே
முத்துமணி ரத்தினத
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தந்து
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணு தானே கலங்கும்
கண்ணு போல எங்களுக்கு
காவலன் நீ வரணும்
நெடுந்தூரம் உன் இசை சேர்க்கும்
பிறை நீட்டி பௌர்ணமி யாக்கும்
வேத காட்டில் விண்மீன் பூக்கும்
விளிச்சாலும் நேசந்தா
உயிர் அழியுமோ நெற்றி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்
முத்துமணி ரத்தினத
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தந்து
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணு தானே கலங்கும்
கண்ணு போல எங்களுக்கு
காவலன் நீ வரணும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன் நான் யாருன்னு இந்த நாட்டுக்கே
அவன் சொன்னானே
வாயில்ல மாட்டுக்கும் அவன் நீதியா
அவன் தந்தனே
வாராயோ வாராய் நீ
அன்பவந்த ஓடிகொடுப்போம்
வாராயோ வாராய் நீ
வம்ப வந்த சுலுகெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
Written by: A. R. Rahman, Vivek

