म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Thaman S.
Performer
COMPOSITION & LYRICS
Arivu
Songwriter
Thaman S.
Composer
गाने
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
கோச்சுகினு பேச மாட்ர queen'u queen'u
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள pain'u pain'u
கோச்சுகினு பேச மாட்ர queen'u queen'u
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள pain'u pain'u
Pain'ah கொஞ்சம் ஆத்தலான்னு போட்டேன் phone'u
ஏன் phone'a எடுத்து கேட்டுட்டயே நீ யாருனு?
ஹையோ, நா யாரு?
Hey, Who am I?
நேன் எவரு?
ஞயான் ஆரோ?
ஏ, நா யாரு?
Hey, Who am I?
நேன் எவரு?
ஞயான் ஆரோ?
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலாலே
Hey unfollow பண்டாலும், அன்பிருக்கும்
நம்ம அட்சாலும் புட்சாலும்
Love இனிக்கும்
ரெண்ணாளா என் கண்ணில், No உறக்கம்
எம்மா கொஞ்சோண்டு காட்டேண்டி ஈவிறக்கம்
இது பஞ்சு போன்ற மனசுமா
பல பஞ்சாயத்து எதுக்குமா?
புடுச்சா சேந்துக்கலாம் ஜோடி-ஜோடி
சும்மா குறுக்க வந்து நிக்கிறாறே daddy, daddy
ஒரு break இல்லாத cycle'ah
என்ன சுத்த வச்ச கோகிலா
உருட்டுல number ஒன்னு நீதானம்மா
அதில் விழுந்து போச்சு
வஞ்சி கோட்ட சமஸ்தானம்மா
ஏ, நா யாரு?
Hey, Who am I?
நேன் எவரு?
ஞயான் ஆரோ?
ஏ, நா யாரு?
Hey, Who am I?
நேன் எவரு?
ஞயான் ஆரோ?
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
கோச்சுகினு பேச மாட்ர queen'u queen'u
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள pain'u pain'u
Pain'ah கொஞ்சம் ஆத்தலான்னு
போட்டேன் phone'u
ஏன் phone'a எடுத்து கேட்டுட்டயே
நீ யாருனு?
ஹையோ, நா யாரு?
Hey, Who am I?
நேன் எவரு?
ஞயான் ஆரோ?
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
தா-லலா லல-லே, த-லல-லலாலே
தல்லா-லலலா-லலலா-லலலே
Written by: Arivu, Thaman S.


