म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Performer
Sujatha
Performer
Arivumathi
Performer
Jyothika
Actor
Vidyasagar
Lead Vocals
Vijay
Actor
A.R. Rahman
Lead Vocals
Harris Jayaraj
Lead Vocals
Yuvan Shankar Raja
Lead Vocals
Ilaiyaraaja
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arivumathi
Songwriter
Vairamuthu
Songwriter
Vidyasagar
Composer
PRODUCTION & ENGINEERING
K. Balachander
Producer
V.Creations
Producer
Vijay
Producer
गाने
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமா ஆகுமடி
இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்க இடை மேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்தும் வேகிறதே
என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்
ஹோய், ஹோய்-ஹோய், அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சி சாய்ஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்
ஹொய், ஹொய்-ஹொய் அன்பூரில் பூத்தவனே
ஹ்ம்ம்-ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே
ஹ்ம்-ம்ம்-ம்ம் மழையூரின் சாரலிலே
ஹ்ம்-ம்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
Written by: Arivumathi, R Vairamuthu, Vidyasagar


