म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Kaber Vasuki
Lead Vocals
COMPOSITION & LYRICS
Kaber Vasuki
Songwriter
PRODUCTION & ENGINEERING
Kaber Vasuki
Producer
गाने
சூது அறியாதாவர்
சுயம் அறியாரி
சுயம் அறியாதவர்
பயம் அறியார்
பயம் அறியாதவர் வீரர்
என போற்றும் கூட்டம் பகை அறியார்
..
பகை அறியார்
தன் ரகம் அறியார்
தன் ரகம் அறியாதவர்
அறம் அறியார்
அறம் அறியாரின் விழுமங்கள்
விர்க்கும் விலையை எவர் அறியார்
..
சூதை கண்டு முகம் சுழித்தால்
சூழ்ச்சிகள் உன்னை வெல்லும்
அறத்தை குறைத்து இடை-கணித்தாள்
சாட்சிகள் உனை கொள்ளும்
அறமோ சூதோ
சூழலுக்கு பொருந்தாடி பாவம்
நிலவை கண்டு குலைத்த நரிக்கு
என்ன லாபம்
..
அறமும் சூதும் எதிர் பொருளாம்
அறமும் சூதும் எறி பொருளாம்
அறமும் சூதும் இரு பொருளாம்
இயங்கும் அகத்தின் கருபொருளாம்
அண்டம் திரட்டும் காலதுக்கோ
கருபொருளெல்லாம் களிபொருளாம்
கதிர் சுற்றுலா முடிந்த பின்
வெட்டபம் ஆறி தணிந்த பின்
துடித்த இதயம் புழு உணவாம்
ஓங்கிய கரமும் பூ உரமாம்
Written by: Kaber Vasuki


