Dari
PERFORMING ARTISTS
Hari Kshore
Performer
COMPOSITION & LYRICS
Hari Kshore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Hari Kshore
Producer
Aman DEMBLA
Mixing Engineer
Lirik
வாழ்க்கை சில நேரம் உன்னை
தள்ளாட வைக்கும்.
வாழ்க்கை சில நேரம் உன்னை
சில்லாய் சிதைக்கும்
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எல்லாம் விதி
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
நம்பிக்கை ஒன்றே
உனக்கு ஒளி
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எல்லாம் விதி
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
காலம் மீண்டும் உன்னை
ஆளாய் செதுக்கும்
வாழ்வில் மீண்டும்
புது பாதை பிறக்கும்
அது தொலைவில் இல்லை
தொலைவில் இல்லை
வெகு தொலைவில் இல்லை
ஆனால் அதும் நிரந்தரம் இல்லை
அதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
விதி,
எல்லாம் விதி
வாழ்க்கை இனிக்கும்
வாழ்க்கை கசக்கும்
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
விதி
எதும் நிரந்தரம் இல்லை
எதும் நிரந்தரம் இல்லை
நம்பிக்கை ஒன்றே
ஒளி
ஒளி
ஒளி
ஒளி
வாழ்க்கை!
Written by: Hari Kshore

