Dari

PERFORMING ARTISTS
Dhruv Visvanath
Dhruv Visvanath
Performer
Kapil Kapilan
Kapil Kapilan
Performer
COMPOSITION & LYRICS
Dhruv Visvanath
Dhruv Visvanath
Composer
Vignesh Srikanth
Vignesh Srikanth
Lyrics

Lirik

எவ்வாறே என்னை காதல் செய்வாய்
எல்லைகளை கொய்வாய் என்று சொல்லு
அவ்வாறு சொன்ன பின்பு மிஞ்சும் சொல்வதற்கு அஞ்சும் சொல்லை சொல்லு
தன் போலே எண்ணம் என்னும் நீரும் கைகளும் நீளும் சிநேகிதியே
இவ்வாறு நாளே இன்று நேற்று நாட்கள் வரும் காற்று கண்மணியே
நண்பகல் நேரம் என் பக்கம் நீயும்
கை விறல் கோலம்
கதை நூறு சொல்லும்
பொன்மகள் நாணம்
பொய் என்னும் போதும்
போர்த்திடும் காதல் புலனாய்வு செய்யும் புலனாய்வு செய்யும்
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
புலனாய்வு செய்யும்
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
நீ ஒரு கண்ணாடி பெண்ணாக என் பிம்பம்
அத காண வந்தேனே நானே
உடைவேனா உன் முன்னாலே
தெரிவேனா தெரியாதே அன்பே
நண்பகல் நேரம் என் பக்கம் நீயும்
கை விறல் கோலம்
கதை நூறு சொல்லும்
பொன்மகள் நாணம்
பொய் என்னும் போதும்
போர்த்திடும் காதல் புலனாய்வு செய்யும்
நண்பகல் நேரம் என் பக்கம் நீயும்
கை விறல் கோலம்
கதை நூறு சொல்லும்
பொன்மகள் நாணம்
பொய் என்னும் போதும்
போர்த்திடும் காதல் புலனாய்வு செய்யும் புலனாய்வு செய்யும்
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
புலனாய்வு செய்யும்
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
Written by: Dhruv Visvanath, Vignesh Srikanth
instagramSharePathic_arrow_out

Loading...