Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Pragathi Guruprasad
Performer
Madhan Karky
Performer
Shiva
Actor
Priya Anand
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Madhan Karky
Lyrics
Lirik
தேனி காட்டில்
தேனி காட்டில்
தெளிச்சாலோ
தெளிச்சாலோ
தேனி காத்தோட
தேனே தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்ட
தெங்க நாராக
நெஞ்ச உரிச்சாலே
உள்ளார என்னனு கட்டிப்புட்ட
எகன மொகன பாக்கம
கவுட பாடி கெடக்கெனெ
தெக்க மெக கேட்காம
ரெக்கை கட்டி பறந்தேனே
ஓசகா செத்த ஓசகா
போயி மேடைகட்டன் வனேதி வித்துப்புட்ட
ஓசகா செத்த ஓசகா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்ட
Hey-hey-hey-hey
ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்த
தேம்ஸ்-உ தண்ணி பார்த்த மீனு
வைக ஆத்தொட நீந்த வந்த
இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயலோன்னா துள்ளிக்கிட்டு
புயலொண்ண நெஞ்சில்நட்டு
என் போனாலோ
எகன மொகன பாக்கம
கவுட பாடி கெடக்கெனெ
தெக்க மெக கேட்காம
ரெக்கை கட்டி பறந்தேனே
ஓசகா செத்த ஓசகா
போயி மேடைகட்டன் வனேதி வித்துப்புட்ட
ஓசகா செத்த ஓசகா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்ட
Hey-hey-hey-hey
கண்ண திறந்தாலும் கலையவில்ல
கனவ நெனவனு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலை இல்ல
என் கண் பார்க்கும் தூரம் வரா
என் கண் பார்க்கும் தூரம் வரா
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியே போல
நான் போனேனே
தேனி காத்தோட
தேனே தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்ட
தெங்க நாராக
நெஞ்ச உரிச்சாலே
உள்ளார என்னனு கட்டிப்புட்ட
எகன மொகன பாக்கம
கவுட பாடி கெடக்கெனெ
தெக்க மேக்க கேட்காமல்
ரெக்கை கட்டி பறந்தேனே
ஓசகா செத்த ஓசகா
போயி மேடைகட்டன் வனேதி வித்துப்புட்ட
ஓசகா செத்த ஓசகா
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்ட
Oh-oh-oh-oh
Oh-oh-oh-oh
Oh-oh-oh, oh-oh-oh, oh-oh-oh
Written by: Anirudh Ravichander, Madhan Karky

