Dari
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Gaana Bala
Performer
Aishwarya Bhaskaran
Performer
Nayanthara
Actor
Arya
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Gaana Bala
Songwriter
Na Muthukumar
Songwriter
Lirik
Hey baby என் heart'ட விட்டு
Please கொஞ்சம் போறியா
May someday என் life'a விட்டு
Please கொஞ்சம் போறியா
Love என்றால் Tom and Jerry போல
Life என்றால் roller coaster போல
வெச்சேனே current மேல கால
Marriage is made in heaven'னு யாரு சொன்னா பூவே
Hey baby என் heart'ட விட்டு
Please கொஞ்சம் போறியா
May someday என் life'a விட்டு
Please கொஞ்சம் போறியா
Love என்றால் Tom and Jerry போல
Life என்றால் roller coaster போல
வெச்சேனே current மேல கால
Marriage is made in heaven'னு யாரு சொன்னா
டும் டும் டும்
பீ பீ பீ
ஊதிட்டா புது சங்குடா
Gap'ல cycle gap'ல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்
ராராரே ராரா ராராரே ராராரே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
ஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு
சிங்குல ஏன் மாறுற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
Club'ல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
Marriage மச்சான் கலீஜுனு கஜா சொன்னா
ஆஆஹ் ஆஆஹ் ஆஆஹ்
ஆஆஹ் ஆஆஹ் ஆஆஹ்
ஆஆஹ் ஆஆஹ் ஆஆஹ்
ஆஆஹ் ஆஆஹ் ஆஆஹ்
தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் full'லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு support'டு
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா report'டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் warranty
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ guarantee
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine'னு shop'புக்கு
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine'னு shop'புக்கு
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
தனே தனே நானேனே
Written by: G. V. Prakash Kumar, Gaana Bala, Na Muthukumar

