Crediti

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Vocals

Testi

என் கண்ண பாரு
இது தாண்ட எங்க ஊரு
மொறச்ச உன்ன மொறப்போம்
நீ அடிச்ச உன்ன அழிப்போம்
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
என் கண்ண பாரு
இது தாண்ட எங்க ஊரு
மொறச்ச உன்ன மொறப்போம்
நீ அடிச்ச உன்ன அழிப்போம்
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
Hey Drop it.
I'm Maniac.
Hey Drop it.
I'm Maniac.
மீசையதா முறுக்கி வந்த போதும் போதும்
எதிரிக்கெல்லாம் கொல நடுங்கிப்போகும் போகும்
போகும்.
மீசைய தான் முறுக்கி வந்த
போதும் போதும்
எதிரி கூட்டம் சிதறி ஓட்டம்
ஓடும் ஓடும்
ஓடும்.
என் கண்ண பாரு
இது தாண்ட எங்க ஊரு
மொறச்ச உன்ன மொறப்போம்
நீ அடிச்ச உன்ன அழிப்போம்
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
மாட்ட பெத்த புள்ளய நினைக்கிறோம்,
நினைக்கிறோம்
இந்த கொடும செய்ய எப்படி மனசு வரும், மனசு வரும்
இதன் பின்னே உள்ள
சர்வ தேச அரசியல்
வியாபாரத்திற்க்காக நடந்திடும் வெறி செயல்.
இந்த விளையாட்டை தடை செய்தால்,
நாட்டு மாடு அழியும்,
வெளி நாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்.
அறியாத தமிழ,
உன் அறியாமை பிழையால்,
உன் அடையாளம் இழந்தால்,
நீ மெதுவாக அழிவாய்,
உன் அடையாளம் இழந்தால்,
உன் தாய் நாட்டில் நீயும்,
ஊர் அகதியாய் மாறிடுவாய்...
இது மாட்ட பத்தின பிரச்சனை இல்ல,
உன் நாட்ட பத்தின பிரச்சனை டா,
நாட்டின் பொருளாதாரமே வீழும்,
நாமும் எடுக்கணும் பிச்சையடா.
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
இது தான் என் ஊரு
டக்காரு டக்காரு டக்காரு டக்காரு
நீ மோதி பாரு...
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...