Crediti
PERFORMING ARTISTS
Swarnalatha
Performer
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Deva
Composer
Testi
வென்னிலவே வென்னிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில்
எனது இரண்டாம் தாயல்லவோ
சிறகடித்து சிருகிலியே
இந்தமனம் அந்தமானமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ
வென்னிலவே வென்னிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
மான்வேண்டுமா வெள்ளி மீன்வேண்டுமா
உனக்காக வலை விரிப்பேன்
பல்லாங்குழி நீயும் விளையாடவே
வைரக்கல் வரவழைப்பேன்
சுகம் தரும் என்சுகந்தமும் நீ
வசம் வரும் பொன்வசந்தமும் நீ
என் கண்மணிக்குள்
உன் உருவம் சிதைக்கிவைத்தேன்
வென்னிலவே வென்னிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
கல்லாகவே நின்ற என்நெஞ்சிலே
பூவொன்று வேர்விட்டது
தாயாகவே இன்று என் மார்பிலே
பாசத்தின் பாலுறுது
நிரம் பெரும் என்நினைவுகளே
வரம் தரும் உன் கணவுகுளே
எண்ணியுரையும் உயிலாக எழுதிவைத்தேன்
வென்னிலவே வென்னிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில்
எனது இரண்டாம் தாயல்லவோ
சிறகடித்து சிருகிலியே
இந்தமனம் அந்தமானமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ
Written by: Dina, Kathal Mathi