Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Adithya RK
Performer
Vignesh Shivan
Performer
Sivakarthikeyan
Actor
Priyanka Arul Mohan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Lyrics
Testi
[Verse 1]
பே கண்ணால திட்டிடாதே
என்ன பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சு
பே அதை சிரிப்ப நிறுத்திடாதே
என்ன பே இனி அது தான் மாய வேலைன்னு ஆயாச்சு
[Verse 2]
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Verse 3]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பை நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெருவிக்க போறேன்
[Verse 4]
அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் நீ
எல்லாத்துக்கும் மேல நீதானே
[Verse 5]
என் பே என் பே நீதானே
எதன் தென்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் பே நீதானே
[Verse 6]
பே கண்ணால திட்டாதே
என்ன பே பழசெல்லாம் போயே போயாச்சே
பே அத சிரிப்ப நிறுத்திடாதே
என்ன பே இனி அது தான் மாய வேலைன்னு ஆயாச்சு
[Verse 7]
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Verse 8]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பை நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெருவிக்க போறேன்
[Verse 9]
தள்ளி நீ போன
தேடி வருவேனே
தக்க சமயத்தில்
கையா தருவேனே
ஓ அக்கம் பக்கமா
ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே
கண்ணே ஒரு வாட்டி
[Verse 10]
புதுசா காதல
பழகி பாக்குறேன் நல்ல நேரம்
எதுக்கு எடஞ்சால
மெல்க்காணுக்குள்ள தூரம்
[Verse 11]
காதல் சின்னமே
உன்ன பாக்கணும்னு கேட்ட தான்
இங்கா கொண்டு வந்தேனே
[Verse 12]
அன்பே அன்பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் நீ
எல்லாத்துக்கும் மேல நீதானே
[Verse 13]
என் பே என் பே நீதானே
எதன் தென்பே நீதானே
முன்பே முன்பே வந்தே
என் பே நீதானே
[Verse 14]
பே கண்ணால திட்டிடாதே
என்ன பே பழசெல்லாம் போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
என்ன பே இனி அது தான் மாய வேலைன்னு ஆயாச்சு
[Verse 15]
இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழைய கூட சேர்த்துக்க போறேன்
[Verse 16]
உனக்கு எதெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பை நீதான்னு ஊருக்கு எல்லாம்
தெருவிக்க போறேன்
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan

