Crediti
PERFORMING ARTISTS
P. B. Sreenivas
Lead Vocals
Thanjai N. Ramaiah Dass
Performer
COMPOSITION & LYRICS
P. Adinarayana Rao
Composer
T. N. Ramaiah Das
Songwriter
Testi
வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே
தேடாத தெய்வீக பிம்பமே
தறி நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே
தினமும் உந்தன் தாபமே தாபமே கோபமேன்
வனிதா மணியே இனி வாராய் அமுதக் கனியே
இனி வாராய் அமுதக் கனியே
வந்தருள் சுந்தரி சிந்தை கவர்ந்திட
தந்தருள் இன்பம் நீயே
இன்னும் இந்த மெளனம் ஏனோ வனிதா மணியே
கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே
கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே
கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே
கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே
மனம் உலாவிடும்
கண்ணே மனம் உலாவிடும் மானச தேவி ஆஆஆ
மனம் உலாவிடும் மானச தேவி
மதனும் ரதியும் போல் வாழவே
கம்பனும் வம்பனும் கண்டு மகிழ்ந்திடும்
அம்பிகையே அருள்வாய் நீ
இன்னும் இந்த மெளனம் ஏனோ வனிதா மணியே
Written by: P. Adinarayana Rao, T. N. Ramaiah Das