album cover
Kannamma
21.428
Soundtrack
Kannamma è stato pubblicato il 2 marzo 2018 da Divo Tv Private Limited come parte dell'album Kaala (Tamil) [Original Motion Picture Soundtrack]
album cover
Data di uscita2 marzo 2018
EtichettaDivo Tv Private Limited
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM124

Crediti

PERFORMING ARTISTS
Pradeep Kumar
Pradeep Kumar
Vocals
Ananthu
Ananthu
Vocals
Dhee
Dhee
Vocals
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Uma Devi
Uma Devi
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer

Testi

பூவக என் காதல் தேனூருதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயம தூவானமேது
ஆறாமா ஆறாமா காயங்கலெது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
உன் காதல் வாசம் என் தேகம் பூசும்
காலங்கள் போயானதே
தீராத காதல் தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும் சேர்ந்து வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
Aa-aa
Aa-aa
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயம தூவானமேது
ஆறாமா ஆறாமா காயங்கலெது
மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூங்காற்றாலே
ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி
தொடும்நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயம தூவானமேது
ஆறாமா ஆறாமா காயங்கலெது
கண்ணம்மா கண்ணம்மா (கண்ணம்மா)
கண்ணிலே என்னம்மா (கண்ணம்மா)
Written by: Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...