album cover
Devuda Devuda
12
Soundtrack
Devuda Devuda è stato pubblicato il 10 aprile 2025 da Golden Music come parte dell'album Evergreen Dance
album cover
Data di uscita10 aprile 2025
EtichettaGolden Music
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM139

Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Vidyasagar
Vidyasagar
Performer
Vaalee
Vaalee
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Vaalee
Vaalee
Songwriter

Testi

ஆரே ஆரே, ஆரே ஆரே, ஆரே ஆரே
தேவுட தேவுட ஏழுமலை தேவுட
சுடுட சுடுட எங்க பக்கம் சுடுட
ஹே தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சுடுட சுடுட எங்க பக்கம் சுடுட
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பதட்டப்படாதடா
(ரிப்பீட்டு)
(எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்)
நீ கொஞ்சம் படத்தீட்டட
சதியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
(oh-oh-ho)
சொர்க்கம் வரும் இந்த மண்மேலே
(oh-oh-ho)
தேவுட தேவுட ஏழுமலை தேவுட
சுடுட சுடுட எங்க பக்கம் சுடுட
ஹே அரே அரே
அரே அரே
அரேர அரே
அரேர அரே
எண்ணி பரு கொஞ்சம்
ஏர் பிடிக்கும் அலை
சோதில் நம்ம கைய வைக்க
செதில் வைப்பான் கலை
(hey, hey, hey, hey)
சக்கடைக்குள் போயே சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்ட நரி போகும் ஊரு
முட வெட்டும் தொழில்
செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் எது அழகு
நதி நீரில் நின்று
துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்கும் உடை அழுக்கு
எந்த தொழில் செய்தால் என்ன
செயும் தொழில் தெய்வம் என்று
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
(ரிப்பீட்டு)
சதியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
(oh-oh-ho)
சொர்க்கம் வரும் இந்த மண்மேலே
(oh-oh-ho)
தேவுட தேவுட ஏழுமலை தேவுட
சுடுட சுடுட எங்க பக்கம் சுடுட
உன்னை பற்றி யாரு
அட என்ன சொன்னால் என்ன
இந்த கத்தியில் வாங்கி
அதை அந்த கதி தள்ளு
மேகம் மிதந்தல்லும்
காகம் பறந்தல்லும்
ஆகாயம் தான் அழுக்காகாது அகதுன்னு சொல்லு
பூ பந்தை யாரும்
நெரில் போதி தான் வெச்சாலும்
பந்து வரும் தண்ணி மேல தான்
அட உன்னை யாரும்
ஓரம் கட்டி தான் வெச்சாலும்
தம்பி வாடா பந்து போல தான்
மூனம் பிறை மெல்ல மெல்ல
வெண்ணிலவை மின்னுவதை
மின் மீன்கள் தடுத்திடுமா
(ரிப்பீட்டு)
சதியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
(oh-oh-ho)
சொர்க்கம் வரும் இந்த மண்மேலே
(oh-oh-ho)
தேவுட தேவுட ஏழுமலை தேவுட
(அரே அரே, அரே அரே)
(அரே அரே, அரே அரே)
சாமி சுடுடா சுடுடா எங்க பக்கம் சுடுடா
(அரே அரே, அரே அரே)
(அரே அரே, அரே அரே)
எங்களு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பதட்டப்படாதடா
ரிப்பீட்டு
(எங்களின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்)
நீ கொஞ்சம் படத்தீட்டட
சபாஷு
சதியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே
(oh-oh-ho)
சொர்க்கம் வரும் இந்த மண்மேலே
(oh-oh-ho)
Written by: Vaalee, Vidyasagar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...